முகத்தில் இருக்கும் முடியை நிரந்தரமாக நீக்குவது எப்படி?


sreeja kumar
2023-03-18,10:07 IST
www.herzindagi.com

முகத்தில் இருக்கும் முடி

  பெண்கள் முகத்தில் அதிகப்படியான முடி வளருவதை விரும்புவதில்லை தாடை, மேல் உதடு போன்ற பகுதியில் வளரும் முடிகளை பெண்கள் பல்வேறு வகையில் நீக்கி விடுகின்றனர். எனவே, இந்த முடிகளை நிரந்தரமாக எப்படி நீக்குவது?

மஞ்சள்

  பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் மஞ்சள். இது பெண்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது. அந்த வகையில் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடியை நீக்க மஞ்சளை பயன்படுத்தலாம்.

எலுமிச்சை

  முகத்தில் இருக்கும் முடியை நீக்க சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் ஸ்க்ரப் போல் தடவ வேண்டும். இப்படியே வாரம் ஒருமுறை செய்து வந்தால் முகத்தில் முடியின் வளர்ச்சி குறைந்து இருக்கும்

வாழைப்பழம் மற்றும் தேன்

  முகத்தில் இருக்கும் தேவையற்ற முடியை நிரந்தரமாக நீக்க வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேன் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவும்

சிகிச்சைகள்

  முடியை நீக்க தேவையற்ற சிகிச்சைகள் எடுத்து கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் மற்ற விளைவுகளும் ஏற்பட வாய்புண்டு.அதே போல் சீக்கிரத்தில் வயதான தோற்றமும் வந்து விடும்.

கடலை மாவு

  பாட்டி வைத்தியமாக பார்க்கப்படும் கடலை மாவு வைத்தியம் முகத்தில் இருக்கும் முடியை நீக்க பெரிதும் உதவுகிறது. கடலை மாவு தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிந்த நீரில் சுத்தம் செய்யவும்.

படித்ததற்கு நன்றி

  இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.