முகம் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யவும் பாதாமை பயன்படுத்தலாம். வீட்டு வைத்தியத்தில் குறிப்பாக வெள்ளை முடிக்கு பாதாமை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
Image Credit : google
காரணம்
பாதாமில் கேடலேஸ் என்ற என்சைம் உள்ளது, இது தலை முடி நரைப்பதை தடுக்கிறது. இது தவிர, பாதாமில் இருக்கும் காப்பர், மெலனினை உற்பத்தி செய்கிறது, இதனால் வெள்ளை முடி வராது. பாதாம் தலை முடிக்கு மிகவும் நன்மை பயக்க இதுதான் காரணம்.
Image Credit : google
செய்ய வேண்டியவை
பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.மறுநாள் காலை அதை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டை வடிக்கட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.
Image Credit : google
பயன்படுத்தும் முறை
முதலில் உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசவும்.அதன் பிறகு வடிக்கட்டிய பாதாம் சாறை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை அலசவும்.இதை வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடியில் தடவி மாற்றத்தை பார்க்கவும்.
Image Credit : google
கருப்பு காபி
பெரும்பாலான மக்கள் கருப்பு காபி குடிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கருப்பு காபியை வெள்ளை முடி பிரச்சனைக்கும் பயன்படுத்தலாம்.
Image Credit : google
பயன்படுத்தும் முறை
நன்கு கொதிக்க வைக்கவும்.அதில் 4-5 டீஸ்பூன் காபி தூளை சேர்க்கவும். பின்னர் ஆற வைக்கவும்.இந்த கருப்பு காபியை உங்கள் தலைமுடியில் தடவவும்.சுமார் அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியை அலசவும். உங்கள் தலைமுடி கருப்பாக மாறும்.