7 நாட்களில் முகத்தை அழகாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Sreeja Kumar
21-09-2023, 09:00 IST
www.herzindagi.com
நீராவி பிடித்தல்
முகத்திற்கு நீராவி பிடிப்பது பல நன்மைகளை தரும். முகத்தில் இருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை நீக்கி முகத்தை வெள்ளையாக்கி, பொலிவை தரும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 7 முதல் 10 நிமிடங்கள் நீராவி எடுக்கவும்.
Image Credit : google
ஏபிசி ஜூஸ்
7 நாட்களும் ஏபிசி ஜூஸை குடித்தால் நல்ல ரிசலட் கிடைக்கும். முகம் இயற்கையாகவே அழகாக மாறும்.
Image Credit : google
கற்றாழை ஜெல்
இரவில் கற்றாழை ஜெல் முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 10 நிமிடம் மசாஜ் முகத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.
Image Credit : google
ஃபேஸ் பேக்
ரோஜா இதழ்களை நன்கு அரைத்து, அதில் பச்சை பால் சேர்த்து மிக்ஸ் செய்து கைப்படாமல் ஃபிரிட்ஜில் வைத்து பராமரிக்கவும். இந்த க்ரீம்மை 7 நாட்களுக்கு தொடர்ந்து முகத்தில் தடவி வரவும்.
Image Credit : google
கடுக்காய்
முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்ய கடுக்காய் பொடி உதவுகிறது. தினமும் தேனுடன் கடுக்காய் பொடி மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யவும்.
Image Credit : google
பாதாம் பொடி
பாதாம் பொடியுடன் தேன் மிக்ஸ் செய்து முகத்தில் தினமும் தடவி வந்தால் முகம் பளீச்சென்று மாறும்.