வெள்ளை முடியை போக்க அட்டகாசமான வீட்டு வைத்தியம்


Abinaya Narayanan
20-07-2023, 17:19 IST
www.herzindagi.com

முடி ஏன் வெண்மையாகிறது?

  • மெலனின் இல்லாததால் முடி கருப்பிலிருந்து வெள்ளையாக மாறத் தொடங்குகிறது.
  • வைட்டமின் பி12, வைட்டமின் சி மற்றும் ஈ குறைபாடு காரணமாக முடி நிறம் மாறுகிறது.
  • தவறான முடி பராமரிப்புப் பொருட்களாலும் முடி வெண்மையாகிறது.

Image Credit : freepik

செய்முறை

  • 2-3 ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை எடுத்துக் கொள்ளவும்.
  • தூளில் சூடான நீரை சேர்த்து கலக்கவும்.

Image Credit : freepik

உபயோகிக்கும் முறை

  • முடியை பகுதிகளாக பிரிக்கவும்.
  • பின் பிரஷ் உதவியுடன் பேஸ்ட்டை உச்சந்தலையில் மற்றும் முடி முழுவதும் தடவவும்.
  • அரை மணி நேரம் கழித்து முடியைக் கழுவவும்.

Image Credit : freepik

அஸ்வகந்தாவின் பலன்கள்

    முடி உதிர்வு அதிகமாக இருந்தால் அஸ்வகந்தாவை பயன்படுத்தலாம்.

Image Credit : freepik

முடி வலுவாகும்

    முடியை வலுவாக வைத்திருக்க அஸ்வகந்தா ஒரு நல்ல வழி. முடி சேதமடையாமல் பாதுகாக்கிறது.

Image Credit : freepik

உச்சந்தலையை சுத்தம்

    எரிச்சல் அல்லது உச்சந்தலையில் ஏதேனும் தொற்று பிரச்சனையில் இருந்து விடுபட அஸ்வகந்தாவை பயன்படுத்தலாம்.

Image Credit : freepik

முடி ஆரோக்கியமாக இருக்கும்

    தலைமுடிக்கு அஸ்வகந்தாவைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Image Credit : freepik