முகத்தை வெள்ளையாக்க உருளைக்கிழங்கு சாறை இப்படி பயன்படுத்துங்கள் போதும்


Sreeja Kumar
20-09-2023, 13:07 IST
www.herzindagi.com

உருளைக்கிழங்கு

    முகத்திற்கு உருளைக்கிழங்கு சாறு பல நன்மைகளை வழங்குகிறது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Image Credit : google

தேன்

    உருளைக்கிழங்கை நன்கு அரைத்து, சாறை மட்டும் தனியாக எடுக்கவும். பின்பு அதில் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊற விடவும். இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தை வாஷ் செய்யவும்.

Image Credit : google

முல்தானி மெட்டி

    முல்தானி மெட்டியுடன் உருளைக்கிழங்கு சாறை சேர்த்து பேஸ்ட் போல் மிக்ஸ் செய்து முகம் முழுவதும் அப்ளை செய்யவும். இது முகத்தின் நிறத்தை மாற்றும்.

Image Credit : google

ஃபேஸ் பேக்

    உருளைக்கிழங்கு சாறுடன் தேன், எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இதை இரவு நேரத்தில் முகத்தில் ஃபேஸ் பேக் போல் அப்ளை செய்து, பின்பு ஃபேஸ் வாஷ் செய்யவும்.

Image Credit : google

கருவளையம்

    உருளைக்கிழங்கு கண்களில் இருக்கும் கருவளையத்தை மறைக்க செய்யும் அற்புத பொருள். உருளைக்கிழங்கை அரைத்து சாறை மட்டும் எடுத்து, கண்களை சுற்றி தடவவும்.

Image Credit : google

கற்றாழை

    முகத்தில் இருக்கும் பருக்கள் மறைய, முகம் பொலிவாக கற்றாழை ஜெல்லுடன் உருளைக்கிழங்கு சாறு சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவினால் போதும் முகம் அழகாக மாறும்.

Image Credit : google