அடடே! மயோனைஸை தலைமுடியில் தேய்ப்பதால் இவ்வளவு நன்மையா?


Alagar Raj AP
24-08-2024, 14:00 IST
www.herzindagi.com

பேன்களை அழிக்கும்

    மயோனைஸின் ஊட்டமளிக்கும் மற்றும் கண்டிஷனிங் பண்புகள் தலையில் உள்ள பேன்களை அழிக்கும் தன்மை கொண்டது.

முடி உதிர்வது குறையும்

    மயோனைஸில் உள்ள முட்டையின் புரதங்கள் முடியை வலுப்படுத்தி, முடி உதிர்வதை தடுக்கும்.

நீரேற்றம்

    மயோனைஸில் உள்ள எண்ணெய், மஞ்சள் கரு எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் ஆகியவை தலைமுடிக்கு ஊட்டம் அளித்து நீரேற்றமாக வைத்திருக்கும்.

பளபளப்பு

    மயோனைஸில் உள்ள புரதம் அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கண்டிஷனராக செயல்பட்டு தலைமுடியை மென்மையாக்கி பளபளப்பை தரும்.

பயன்படுத்தும் முறை

    தலைமுடியை ஈரப்படுத்தி உச்சந்தலை முதல் முனை வரை மயோனைஸை தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

    அதன் பின் 20 நிமிடங்கள் உலர வைத்து ஷாம்புவை பயன்படுத்தி தலைமுடியை கழுவுங்கள்.

குறிப்பு

    மயோனைஸ் பயன்படுத்துவதால் தலையில் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் என்பதால் துறை நிபுணரின் அறிவுரையை கேட்டு செயல்படுங்கள்.