
ஆந்திரா மாநிலத்தில் அமைந்திருக்கும் திருப்பதி திருமலை பெருமாளின் மிகப் பெரிய சன்னதியாக உள்ளது. பல்வேறு மக்களும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அந்த வகையில் திருப்பதி செல்பவர்கள் பார்க்க வேண்டிய சிறப்புமிக்க இடங்களின் லிஸ்ட். இஸ்கான் திருப்பதியில் தரிசிக்க வேண்டிய அழகான பல சிறு கோவில்கள் உள்ளன. அதுமட்டுமில்லை சுற்றுலாபயணிகள் ஓய்வு எடுக்கவும் தியானம் செய்யவும் பல இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுப்போக பார்க்க வேண்டிய பல உள்ளன.
ஆந்திரா மாநிலத்தில் அமைந்திருக்கு காளஹிஸ்தி கோயில் உலக புகழ்பெற்றது. ராகு, கேது பூஜைக்கு பெயர் போன இந்த கோயில் திருப்பதி விமான நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவிl அமைந்துள்ளது.
திருப்பதியில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். திருப்பத்தி சிட்டியிலிருந்து 5 கி. மீ தொலைவில் இருக்கும் இந்த கோயில் ஆந்திராவில் மிகவும் பிரபலம்.

திருப்பதி செல்பவர்கள் கட்டாயம் இந்த இடத்திற்கு செல்லாமல் ஊர் திரும்ப மாட்டார்கள். இந்த இடத்திற்கு பேருந்து, ஜீப், டாக்ஸி மூலம் செல்லவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சுவாமி புஷ்கரிணி ஏரிக்கரையில் அமைந்துள்ள கோவிந்தராஜன் கோவில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாதலமாகும். புஷ்கரிணி ஏரியின் புனித நீரிலும் பக்தர்கள் நீராடலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com