
2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். ஒரே படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் அனுபமாவுக்கு உருவாகிவிட்டனர்.அதை தொடர்ந்து தமிழில் தனுஷ் உடன் இணைந்து ‘கொடி’படத்தில் நடித்தார். அதன் பின்பு தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழில் வெவ்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அனுபமா. அனுபமா சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலங்களில் ஒருவர். இவர் லேட்டஸ்டாக பகிர்ந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
இந்த பதிவும் உதவலாம் : ட்ரெடிஷ்னல் லுக்கில் செம்ம அழகா இருக்காங்களே! அதுல்யாவின் படங்கள்..

அனுபமா என்றாலே அவரின் சுருள் முடி தான் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.இந்த புகைப்படத்தில் ஃப்ரீ ஹேரில் விதவிதமான போஸில் ரசிக்க வைக்கிறார்.அனுபமா பகிர்ந்த இந்த புகைப்படம் 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸை குவித்து வருகிறது.
image: instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com